அரசியல்மற்றவை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை ட்விஸ்ட்.. வேதாந்தா குழுமம் எடுத்த திடீர் முடிவு..!

அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் தமிழ்நாட்டில் இருக்கும் தங்களுடைய ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை மீட்டு எடுக்க நீண்ட காலமாக முயற்சி செய்து வந்த நிலையில், இந்த தொழிற்சாலையை சுமார் 4500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான பணிகளை ஜூன் மாதம் துவங்கியது. ஆனால் இப்போது ஒரு ட்விஸ்ட்

ஜூன் மாத துவக்கத்தில் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்ய விருப்ப விண்ணப்பம் கோரிய நிலையில் ஜூலை 4 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த ஒரு வாரத்தில் தற்போது இத்தொழிற்சாலையை இயக்க கான்டிராக்டர்-க்கான விருப்ப விண்ணப்பம், தொழிற்சாலை மீண்டும் இயக்க தேவையான உற்பத்தி பொருட்களை சப்ளை செய்வதற்கான விருப்ப விண்ணப்பத்தையும் வேதாந்தா குழுமம் கோரியுள்ளது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதனால் வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு உள்ளதா என்ற கேள்வி எழுத்துள்ளது. வேதாந்தா குழுமம் தப்போது கோரியுள்ள உற்பத்தி பொருட்கள் பட்டியலில் தாமிரம், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி, பாஸ்பேட் கட்டிகள், பெட்ரோலியம் பொருட்கள் ஆகியவை அடங்கும். மேலும் வேதாந்தா குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கான்டிராக்டர் மற்றும் உற்பத்தி பொருட்களுக்கான விருப்ப விண்ணப்ப தேர்வில் உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளதாக FE தெரிவித்துள்ளது. TIDEL PARK: சேலம், தூத்துக்குடி, தஞ்சாவூரில் மினி டைடல் பார்க் ஏன் முக்கியம்..? வேகமெடுக்கும் ஐடி துறை..! தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள காரணத்தால், வேதாந்தா குழுமம் ஜூன் 2022 இல் இந்த தொழிற்சாலையை விற்பனை செய்வதற்காக விருப்ப விண்ணப்பத்தை பெற முடிவு செய்த போது, இத்தொழிற்சாலையை வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.   இந்த நிலையில் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் மீண்டும் தொழிற்சாலையை விற்பனை செய்வதற்கான பணிகளை வங்கிகளிடம் ஜூன் மாத தொடக்கத்தில் துவங்கியது. அனில் அகர்வால் பெரிய நிதி நெருக்கடியான நிலையில் இருக்கும் வேளையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேண்டியது முக்கியமானதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை தீர்ப்புக்கு முன்பு எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து தொழிற்சாலையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள், எதிர்காலம் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் உள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Be the first one to Comment புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? PrevNext MORE VEDANTA NEWS  அனில் அகர்வால்-ன் மெகா டீல்.. 30 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..! அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு! 1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..! இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்! குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..! அனில் அகர்வால்-க்கு ஷாக் கொடுத்த மோடி அரசு.. குஜராத்-ஐ விட்டு வெளியேறுகிறதா பாக்ஸ்கான்..?! வேதாந்தா குழுமம் மாஸ்.. 20 கொரிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்..! வேதாந்தாவை விட்டு வெளியேறும் அஜய் கோயல்.. பைஜூஸில் CFO ஆக நியமனம்! மத்திய அரசின் உதவி வேண்டாம்.. பாக்ஸ்கான் எடுத்த முடிவு..? வேதாந்தா நிலைமை என்ன..! அனில் அகர்வால் நிலைமை என்ன..? 8 நாளாக தொடர் சரிவில் வேதாந்தா லிமிடெட் பங்குகள்..! அதானி புயலுக்கு மத்தியில் புதிய புயல்.. அனில் அகர்வால் அடுத்த பிரச்சனை..! ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி அடுத்த டீல்.. GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி..! அனில் அகர்வால்-ன் மெகா டீல்.. 30 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..! அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு! 1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..! இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்! குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..! அனில் அகர்வால்-க்கு ஷாக் கொடுத்த மோடி அரசு.. குஜராத்-ஐ விட்டு வெளியேறுகிறதா பாக்ஸ்கான்..?! வேதாந்தா குழுமம் மாஸ்.. 20 கொரிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்..! வேதாந்தாவை விட்டு வெளியேறும் அஜய் கோயல்.. பைஜூஸில் CFO ஆக நியமனம்! மத்திய அரசின் உதவி வேண்டாம்.. பாக்ஸ்கான் எடுத்த முடிவு..? வேதாந்தா நிலைமை என்ன..! அனில் அகர்வால் நிலைமை என்ன..? 8 நாளாக தொடர் சரிவில் வேதாந்தா லிமிடெட் பங்குகள்..! PrevNext Get Latest News alerts. ALLOW NOTIFICATIONS Read more about:vedantaanil agarwaltuticorinவேதாந்தாஅனில் அகர்வால்தூத்துக்குடி English summary Tuticorin Sterlite Copper: Vedanta inviting EoI for contractor and raw materials; awaits SC order in august Tuticorin Sterlite Copper: Vedanta inviting EoI for contractor and raw materials; awaits SC order in august
தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள காரணத்தால், வேதாந்தா குழுமம் ஜூன் 2022 இல் இந்த தொழிற்சாலையை விற்பனை செய்வதற்காக விருப்ப விண்ணப்பத்தை பெற முடிவு செய்த போது, இத்தொழிற்சாலையை வாங்க யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.   இந்த நிலையில் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் மீண்டும் தொழிற்சாலையை விற்பனை செய்வதற்கான பணிகளை வங்கிகளிடம் ஜூன் மாத தொடக்கத்தில் துவங்கியது. அனில் அகர்வால் பெரிய நிதி நெருக்கடியான நிலையில் இருக்கும் வேளையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்ய வேண்டியது முக்கியமானதாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை தீர்ப்புக்கு முன்பு எடுக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் இறுதி தீர்ப்பை எதிர்பார்த்து தொழிற்சாலையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எது எப்படியிருந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகள், எதிர்காலம் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பு அடிப்படையில் தான் உள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க Be the first one to Comment புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? புதுசா கார், பைக் சமீபத்தில் வாங்குனீங்களா.. இத கேளுங்க..! செத்து பிழைத்து மீண்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள்.. 2வது சான்ஸ்..! இந்த நடிகை ஒரு டாக்டர்.. அட சாய் பல்லவி இல்லப்பா..!! Nita Ambani – பெரிய வீட்டு புள்ள-ன்னா இப்படி தான்..! சீனா-வின் விபரீத திட்டம்..! 32800 அடி ஆழத்திற்கு போர், எதற்காக தெரியுமா..? டாப் நிறுவனங்களின் முதல் அலுவலகம்..! நீதா அம்பானியின் தந்தை யார்? திருபாய் அம்பானியை விட பணக்காரர்? முகேஷ் அம்பானி – நீதா காதல் கதை.. வேற லெவல்..! தமிழ்நாட்டின் டாப் 10 இன்ஜினியரிங் கல்லூரிகள் எது..? சுட்டெரிக்கும் வெயில்.. தென்னிந்தியாவில் இப்படியொரு இடமா..? PrevNext MORE VEDANTA NEWS  அனில் அகர்வால்-ன் மெகா டீல்.. 30 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..! அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு! 1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..! இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்! குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..! அனில் அகர்வால்-க்கு ஷாக் கொடுத்த மோடி அரசு.. குஜராத்-ஐ விட்டு வெளியேறுகிறதா பாக்ஸ்கான்..?! வேதாந்தா குழுமம் மாஸ்.. 20 கொரிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்..! வேதாந்தாவை விட்டு வெளியேறும் அஜய் கோயல்.. பைஜூஸில் CFO ஆக நியமனம்! மத்திய அரசின் உதவி வேண்டாம்.. பாக்ஸ்கான் எடுத்த முடிவு..? வேதாந்தா நிலைமை என்ன..! அனில் அகர்வால் நிலைமை என்ன..? 8 நாளாக தொடர் சரிவில் வேதாந்தா லிமிடெட் பங்குகள்..! அதானி புயலுக்கு மத்தியில் புதிய புயல்.. அனில் அகர்வால் அடுத்த பிரச்சனை..! ஹிண்டன்பர்க் பிரச்சனைக்கு மத்தியில் அதானி அடுத்த டீல்.. GVK பவர் நிறுவனத்தை வாங்க போட்டி..! அனில் அகர்வால்-ன் மெகா டீல்.. 30 ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..! அடுத்தடுத்து சிக்சராக அடித்து தள்ளும் வேதாந்தா.. ஒடிசாவிலும் ரூ.25,000 கோடி முதலீடு! 1.54 லட்சம் கோடி முதலீடு அறிவிப்பால் வேதாந்தா பங்குகள் 10% உயர்வு..! இது மட்டும் நடந்தா போதும்.. பல பொருட்கள் விலை குறையும்.. அனில் அகர்வால் செம அப்டேட்! குழந்தை மாதிரி தூங்குற ஆள் நானு.. ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யும் அனில் அகர்வால்..! அனில் அகர்வால்-க்கு ஷாக் கொடுத்த மோடி அரசு.. குஜராத்-ஐ விட்டு வெளியேறுகிறதா பாக்ஸ்கான்..?! வேதாந்தா குழுமம் மாஸ்.. 20 கொரிய நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம்..! வேதாந்தாவை விட்டு வெளியேறும் அஜய் கோயல்.. பைஜூஸில் CFO ஆக நியமனம்! மத்திய அரசின் உதவி வேண்டாம்.. பாக்ஸ்கான் எடுத்த முடிவு..? வேதாந்தா நிலைமை என்ன..! அனில் அகர்வால் நிலைமை என்ன..? 8 நாளாக தொடர் சரிவில் வேதாந்தா லிமிடெட் பங்குகள்..! PrevNext Get Latest News alerts. ALLOW NOTIFICATIONS Read more about:vedantaanil agarwaltuticorinவேதாந்தாஅனில் அகர்வால்தூத்துக்குடி English summary Tuticorin Sterlite Copper: Vedanta inviting EoI for contractor and raw materials; awaits SC order in august Tuticorin Sterlite Copper: Vedanta inviting EoI for contractor and raw materials; awaits SC order in august

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button