பொருளாதார செய்தி

Byju’s: 3 நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆடிட்டர் நிறுவனம் விலகல்.. உண்மை என்ன..?

BYJU’S நிறுவனம் திங்கட்கிழமை சுமார் 1000 ஊழியர்களை தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் வியாழக்கிழமை 3 நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆடிட்டர் நிறுவனம் திடிரென் விலகுவதாக அறிவித்து கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது.

வியாழக்கிழமை வெளியான தகவல் படி பீக் XV பார்ட்னர்ஸ் (முன்பு இதன் பெயர் கிகோயா கேபிடல் இந்தியா) நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜி.வி.ரவிசங்கர், Prosus நிறுவனத்தின் ரஸ்ஸல் ட்ரீசென்ஸ்டாக், சான் ஜூக்கர்பெர்க்-ன் விவியன் வு ஆகிய 3 பேரும் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளி வந்தது.

இது மட்டும் அல்லாமல் பைஜூஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் நிறுவனமான டெலாய்ட்-ம் மொத்தமாக அதன் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளது. டெலாய்ட் வெளியேற்றத்தை தொடர்ந்து BDO நிறுவனத்தை பைஜூஸ் தனது தாய் நிறுவனமான Think and Learn, கிளை நிறுவனமான Aakash Education Services மற்றும் இதர குரூப் நிறுவனங்களுக்கு 2022 ஆம் நிதியாண்டு முதல் ஆடிட்டராக நியமித்துள்ளது.

கலக்கலான லுக்! Amazfit சீட்டா-னா சும்மாவா? கெத்துகாட்டும் புது Smartwatch! News 111 வருடத்திற்கு பின் காவு வாங்கிய டைட்டானிக்? கப்பலுக்கும் உள்ளே இருந்தவருக்கும் இப்படியொரு தொடர்பா 111 வருடத்திற்கு பின் காவு வாங்கிய டைட்டானிக்? கப்பலுக்கும் உள்ளே இருந்தவருக்கும் இப்படியொரு தொடர்பா BYJU’S நிறுவனம் திங்கட்கிழமை சுமார் 1000 ஊழியர்களை தனது மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்த நிலையில் வியாழக்கிழமை 3 நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆடிட்டர் நிறுவனம் திடிரென் விலகுவதாக அறிவித்து கூடுதல் அதிர்ச்சியாக இருந்தது. வியாழக்கிழமை வெளியான தகவல் படி பீக் XV பார்ட்னர்ஸ் (முன்பு இதன் பெயர் கிகோயா கேபிடல் இந்தியா) நிர்வாக இயக்குநராக இருக்கும் ஜி.வி.ரவிசங்கர், Prosus நிறுவனத்தின் ரஸ்ஸல் ட்ரீசென்ஸ்டாக், சான் ஜூக்கர்பெர்க்-ன் விவியன் வு ஆகிய 3 பேரும் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளி வந்தது. by Taboola Sponsored Links Salem: Click Here To See The Price Of Solar PanelsSolar Panels | Search Ads Villas In Dubai (See Prices)Villas In Dubai | Search Ads Stay Byju’s: 3 நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆடிட்டர் நிறுவனம் விலகல்.. உண்மை என்ன..? இது மட்டும் அல்லாமல் பைஜூஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் நிறுவனமான டெலாய்ட்-ம் மொத்தமாக அதன் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளது. டெலாய்ட் வெளியேற்றத்தை தொடர்ந்து BDO நிறுவனத்தை பைஜூஸ் தனது தாய் நிறுவனமான Think and Learn, கிளை நிறுவனமான Aakash Education Services மற்றும் இதர குரூப் நிறுவனங்களுக்கு 2022 ஆம் நிதியாண்டு முதல் ஆடிட்டராக நியமித்துள்ளது. Recommended Video India-வின் 1st Apple Retail Store! Mumbai-யில்Tim Cook-ஐ Meet செய்த A.R.Rahman | Oneindia Tamil இதேவேளையில் வியாழக்கிழமை பைஜூஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் எங்களுடைய நிர்வாக குழு உறுப்பினர்கள் ராஜிமானா செய்த தகவல்கள் முற்றிலும் ஊகங்கள் அடிப்படையில் வெளியானவை. இதை முழுமையாக நாங்கள் மறுக்கிறோம். நிறுவனத்திலும், நிர்வாகத்திலும் ஏதேனும் முக்கியமாக மாற்றம் நடந்தால் கட்டாயம் அதிகாரப்பூர்வ அறிக்கையாக வெளியீடுவோம் என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இருக்கும் BYJU’s கொரோனா லாக்டவுன் காலத்தில் கொடிக்கட்டி பறந்தது மட்டும் அல்லாமல், இந்த தடாலடி வளர்ச்சியை பயன்படுத்தி பல முன்னணி நிறுவனங்களை கைப்பற்றி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்தது. இதோடு இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிடவும் தயாரானது.

BYJU'S Office Photos | Glassdoor
ஆனால் இந்த வேகமான வளர்ச்சி தொடர்ந்து நீடிக்கவில்லை, லாக்டவுன் முடிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு BYJUs நிறுவனத்தின் தடாலடி வளர்ச்சி குறைந்தது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களையும் வேகமாக இழந்தது. இந்த நிலையில் ஸ்டார்ட்அப் முதலீட்டு சந்தையில் உருவான பிரச்சனை பல முதலீட்டு நிறுவனங்கள் BYJU’s நிறுவனத்தின் சந்தை மதிப்பீட்டை பெரிய அளவில் குறைத்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக Byjus நிறுவனத்திற்கும், இந்நிறுவனத்தின் கடன் வழங்கியவர்களுக்குமான பிரச்சனைக்கு பின் 1.2 பில்லியன் டாலர் கடனுக்கு இனி எவ்விதமான தொகையும் செலுத்த வேண்டாம் என்று பைஜூஸ் சில நாட்களுக்கு முன் முடிவு செய்துள்ளது. கடன் தொடர்பாக கடன் வழங்கியவர்களுக்கு எதிராக நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் புகார் அறிக்கையை தாக்கல் செய்ததாகக் தெரிவித்துள்ளது. தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button